சவுதி அரேபியாவின் திருமண சட்டம்! ரொனால்டோ விடயத்தில் எழுந்த புதிய சர்ச்சை

Loading… சவுதி அரேபியாவில் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது சட்டவிரோதம் என்ற நிலையில், அல்-நாசர் கிளப்பில் இணைந்துள்ள கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது காதலியுடன் லிவ்-இன் உறவில் இருப்பது பெரும் பேசுபொருளாகியுள்ளது. போர்ச்சுகல் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மான்செஸ்டர் யுனைடெட் கிளப்பில் இருந்து சர்ச்சைக்குரிய வகையில் வெளியேறிய பிறகு, தற்போது கிறிஸ்டியானோ ரொனால்டோ சவுதி அரேபியாவின் அல்-நாசர் கால்பந்து கிளப்பில் இணைந்துள்ளார். சவுதி அரேபியாவின் திருமண சட்டம்   அல் நாசர் அணிக்காக 2025ம் … Continue reading சவுதி அரேபியாவின் திருமண சட்டம்! ரொனால்டோ விடயத்தில் எழுந்த புதிய சர்ச்சை